என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2
(Chorus)
இயேசையா – 3
என் நீதி நீர்தானைய்யா X 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
1 துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது X 2
இயேசையா… (Chorus)
2 ஆபத்து காலத்தில்
வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும்
என்னை திருப்தியாக்குவீர் X 2
கர்த்தரே தாங்குகிறீர்
என் பாதையிலே நோக்கமாயுள்ளிர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் (என்னை-) X 2
இயேசையா… (Chorus)
3 நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் X 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2
என் நீதியை… (Intro)
இயேசையா… (Chorus)
En Needhiyai Velichathai Polaakkuveer
En Nyayathai Pattapagal Polaakkuveer X 2
Umakkaai Kathiruppen
Ummai Patrikozhzhuven
Um Vaarthaiyaal Thirupthiyaven
Um Samugathil Agamagizhven X 2
(Chorus)
Yesaiyya – 3
Engal Needhi Neerthannaiya X 2
Yegova Tsidkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya X 2
En Needhiyai Velichathai Polaakkuveer
En Nyayathai Pattapagal Polaakkuveer
1 Dhunmaargarin Selva Thritchaiyai Paarkilum
Needhimaan Ennudaiya Konjam Nalladhu X 2
Nirandhara Sudhandhiram Idhu
En Karthar Enakku Neer Thandhadhu
Niththam Perugum Kirubai Kondadhu
En Karthar Enakku Neer Thandhadhu X 2
Yesaiyya… (Chorus)
2 Aabathu Kaalathil Vetkam Adaivadhillai Naan
Panjakaalathilum Ennai Thirupthiyaakkuveer X 2
Karthare Thaangugireer
En Paadhayil Nokkamaayulleer
En Vazhigal Ondrum Pisaguvadhillai
En Adiyai Urudhi Paduthugireer – (Ennai) X 2
Yesaiyya… (Chorus)
3 Nanpagal Mattum Adhigaadhigamaai
Pragasikkum Sooriyan Pol
En Paadhaigazhellam Adhigam Adhigamaai
Pragasikka Seibavar Neer X 2
Yegova Tsidkenu Neerthannaiya
Engal Needhi Deivam Neerdhannaiya X 2
En Needhiyai… (Intro)
Yesaiyya… (Chorus)
(Written by: Dr. Joseph Aldrin, Album: Pradhana Aasiriyare Vol. 1)
Click below to listen to the song↓