ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர் X 2
(Chorus)
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்,
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும் X 2
1 நீர் மூச்சு விட்டால், கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும்போது, பிளந்த கடல் ஒன்று சேரும் X 2
உமக்கு உதவி… (Chorus)
2 காற்றை அனுப்பி, கறியை கொடுப்பீர்
கல்லை பிளந்து, தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி, காடை கொடுப்பீர்
கல்லை பிளந்து, குடிக்க தண்ணீர் தருவீர்
உமக்கு உதவி… (Chorus)
3 ஒரு வார்த்தை சொன்னால், எல்லாமே மாறிபோகும்,
என் நெருக்கமெல்லாம், தூரம் ஓடி போகும் X 2
உமக்கு உதவி… (Chorus)
ஒருவராய் பெரிய அதிசயம்… (Intro)
உமக்கு உதவி… (Chorus) X 2
Oruvaraai, Periya Adhisayam Seibavar
Sera Koodaadha Ozhiyil Iruppavar X 2
(Chorus)
Umakku Udhavi Thevaiyillai
Neere Periyavar,
Um Karaththin Vallamai
Ellam Seidhu Mudikkum X 2
1 Neer Moochu Vittaal, Kadale Pizhandhu Nirkum
Neer Sollumbodhu, Pizhandha Kadal Ondru Serum X 2
Umakku Udhavi Thevaiyillai… (Chorus)
2 Kaatrai Anuppi, Kariyai Koduppeer
Kallai Pizhandhu, Thanneer Tharuveer
Oru Kaatrai Anuppi, Kaadai Kodupeer
Kallai Pizhandhu, Kudikka Thanneer Tharuveer
Umakku Udhavi Thevaiyillai… (Chorus)
3 Oru Vaarthai Sonnal, Ellame Maaripogum
En Nerukkamellam, Dhooram Odi Pogum X 2
Umakku Udhavi Thevaiyillai… (Chorus)
Oruvaraai, Periya Adhisayam… (Intro)
Umakku Udhavi Thevaiyillai… (Chorus) X 2
(Written by Pr. Gersson Edinbaro)
Click below to listen to the song↓