Thalai Thangamayamaanavar (தலை தங்கமயமானவர்)

தலை தங்கமயமானவர்
தலை முடி சுருள் சுருளானவர்
உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அன்பே உருவானவர் X 2

இவரே என் சாரோனின் ரோஜா
நீதியின் சூரியனும் இவரே
இவரை போல் அழகுள்ளவரை
யாராலும் காட்ட கூடுமோ X 2

தலை தங்கமயமானவர்… (Chorus)

அக்கினி ஜூவாலைகள் போல்
அவர் கண்கள் எரிந்திடுதே
பெரு வெள்ள இரைச்சல் போல
அவர் சத்தம் தொனித்திடுதே X 2

தலை தங்கமயமானவர்… (Chorus) X 2

Thalai Thangamayamaanavar
Thalai Mudi Suruzh Suruzhaanavar
Uzhzhathai Kozhzhai Kondavar
Anbe Uruvaanavar X 2

Ivare En Saaronin Roja
Needhiyin Sooriyanum Ivare
Ivarai Pol Azhaguzhzhavarai
Yaaraalum Kaatta Koodumo X 2

Thalai Thangamayamaanavar… (Chorus)

Akkini Jwaalaigazh Pol
Avar Kangazh Erindhidudhe
Peru Vezhzha Iraichal Pola
Avar Saththam Dhvaniththidudhe X 2

Thalai Thangamayamaanavar… (Chorus) X 2

(Written by Pr.Gersson Edinbaro)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *