மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும் X 2
மன்னிக்கும் இதயம் தாரும் – 4
மன்னியுங்கள் என்று சொன்னவரே… (Chorus)
1 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2
மன்னியுங்கள் என்று சொன்னவரே… (Chorus)
2 துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன் X 2
மன்னியுங்கள் என்று சொன்னவரே… (Chorus)
3 நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன் X 2
மன்னியுங்கள் என்று சொன்னவரே… (Chorus)
Manniyungazh Endru Sonnavare
Mannikkum Idhayam Thaarum X 2
Mannikkum Idhayam Thaarum- 4
Manniyungazh Endru… (Chorus)
Siluvaiyin Anbai Ootrum Aiyya
Mannikkum Uzhzhaththai Thaarum Aiyya
Edhirthavarai Mannikkiren
Veruththavarai Mannikkiren – 2
Manniyungazh Endru… (Chorus)
2 Thunbangazh Thandhorai Mannikkiren
Dhrogangazh Seidhorai Mannikkiren
Sabiththorai Nesikkiren
Saththuruvai Nesikkiren X 2
Manniyungazh Endru… (Chorus)
3 Nindhaigazh Seidhorai Mannikkiren
Vedhanai Azhiththorai Mannikkiren
Pagaiththavarai Mannikkiren
Palamuraigazh Mannikkiren X 2
Manniyungazh Endru…. (Chorus)
(Written by Bro. Mohan C Lazarus)
Click below to listen to the song↓