Kizhakkukum Maerkkukum (கிழக்குக்கும் மேற்குக்கும்)

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

(Chorus)
திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே X 2
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

1 ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
லட்சங்களுள் அடங்கவில்லை
ஆனால் என் நேசர் கணக்கில்
என் பெயரில் பாவம் ஒன்றில்லை

திரு ரத்தம் சிந்தி… (Chorus)

2 இவர் புகழ் சொல்லி முடிக்க
உலகத்தில் நாட்களுமில்லை
இயேசுவுக்கு நிகராக
உலகில் எந்த உறவுமில்லை X 2

திரு ரத்தம் சிந்தி… (Chorus)

அல்லேலூயா ! போற்றிடுவேன்
அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
மன்னாதி மன்னவனை !

அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
அல்லேலூயா ! ஆராதிப்பேன்
கர்த்தாதி கர்த்தரையே !

திரு ரத்தம் சிந்தி… (Chorus)

Kizhakkukum Maerkkukum Evvazhavu Dhooram
Avvazhavaai En Paavam Neenga Panninaare X 2

(Chorus)
Thiru Raththam Sindhi, Muzhmudi Thaangi
Endhan Paavam Neenga Thannaye Thanthavare – Yesuvae X 2
Kizhakkukum Maerkkukum Evvazhavu Dhooram
Avvazhavaai En Paavam Neenga Panninaare

1 Onnu Rendu Thappugazhillai
Latchangazhukkul Adangavillai
Aanal En Naesar Kanakkil
En Peyaril Paavam Ondrillai X 2

Thiru Raththam Sindhi… (Chorus)

2 Ivar Pugazh Solli Mudikka
Ulagaththil Naatkazhumillai
Yesuvukku Nigaraaga
Ivvulagil Endha Uravumillai X 2

Thiru Raththam Sindhi… (Chorus)

Hallelujah! Potriduven
Hallelujah! Pugazhndhiduven
Hallelujah! Uyarthiduven
Mannaadhi Mannavanai…!

Hallelujah! Thozhudhukozhven
Hallelujah! Panindhukozhven
Hallelujah! Aaraadhippen
Karthaadhi Kartharaye…!

Thiru Raththam Sindhi… (Chorus)

(Written by Bro. Mohan C. Lazarus)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *