Unga Kiruba Mattum Illai’na (உங்க கிருபை மட்டும் இல்லனா)

சொத்து சுகம் இருந்தாலும்,
வீடு நிலம் இருந்தாலும்,

(Chorus)
உங்க கிருபை மட்டும் இல்லனா வேஸ்டு
உங்க தயவு மட்டும் இல்லனா வேஸ்டு X 2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே X 2

1 சத்துருக்கு முன்பாக என்னையும் நிருத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா X 2
தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் – 2
கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும்… (Chorus)

2 வெருமையாக வாழ்னகின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா X 2
கண்ணீர துடச்சிடுங்க, காயங்களை ஆற்றிடுங்க-2
சேர்த்துக்கொண்டவரே நன்றி ஐயா- என்னை
அணைத்துக்கொண்டவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும்… (Chorus)

ஆராதனை, ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே X 2

Soththu Sugam Irundhaalum,
Veedu Nilam Irundhaalum,

(Chorus)
Unga Kiruba Mattum Illai’na Waste’u
Unga Dhayavu Mattum Illai’na Waste’u X 2

Aaradhanai, Aaradhanai Umakku Thaane
Muzhu Ullaththodu Umakku Thaane X 2

1 Saththurukku Munbaaga Ennaiyum Niruththi
Uyarthi Vaithavare Nandri Aiyya X 2
Thalaiyai Ennaiyinaal Abhishegam Seigindreer – 2
Kirubai Thandhavare Nandri Aiyya
Enna Uyarthi Vaithavare Nandri Aiyya

Unga Kiruba Mattum… (Chorus)

2 Verumaiyaaga Vaazhgindra Ennayum
Thedi Vandhavare Nandri Aiyya X 2
Kanneera Thudaichidunga, Kaayangalai Aatridunga – 2
Serthu Kondavare Nandri Aiyya- Enna
Anaithu Kondavare Nandri Aiyya

Unga Kiruba Mattum… (Chorus)

Aaradhanai, Aaradhanai Umakku Thane
Muzhu Ullaththodu Umakku Thane X 2

(Written by Ben Samuel)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *