என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே X 2
நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே – 2
(Chorus)
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே – 2
இயேசுவே
1 தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல – 2
கதறி அழுத நேரத்தில்,
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2
(Chorus) உங்க கிருபை வேண்டுமே…
2 நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல – 2
தகுதியில்லா என்னை,
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2
(Chorus) உங்க கிருபை வேண்டுமே…
Ennai azhaiththavarae
Ennai thottavarae
Neer illaamal naan illaiyae X 2
Naan vaazhnthathu unga kirubai
Naan valarnthathum unga kirubai
Ennai uyarththi vaiththeerae um kirubaiyae – 2
(Chorus)
Unga kirubai vendume
Unga kirubai pothume
Unga kirubai illaama
Naan ondrum illaiyae X 2
Yesuve
1 Thanimaiyil azhudhapodhu thetrida yaarum illa
Thazhzhaadi nadandhapodhu thaangida yaarum illa X 2
Kadhari azhudha neraththil,
En kanneer thudaiththa unga kirubai
Unga kirubai illenaa naanum illa – 2
(Chorus) Unga kirubai vendume…
2 Naan endru solla, enakkondrum illa
Thiramai’nnu solla, ennidam edhuvum illa X 2
Thagudhiyillaa ennai,
Uyarththinadhu unga kirubai
Unga kirubai illanaa naanum illa -2
(Chorus) Unga kirubai vendume…
(Written by Ps. Benny Joshua)
Click below to listen to the song↓