Unga Varugaikkaaga (உங்க வருகைக்காக)

உங்க வருகைக்காக என்ன ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில நான் உம்மோடு வரணுமப்பா- 2

(Chorus)
ஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

உங்க வருகைக்காக… (Intro)

1 கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே X 2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே – 2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே- இயேசய்யா – 2

ஆயத்தமாகனுமே… (Chorus)

2 சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே X 2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே – 2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே- இயேசய்யா – 2

ஆயத்தமாகனுமே… (Chorus)

வருக இராஜ்ஜியம் வருக – 2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2
X 2

Unga Varugaikkaaga Enna Aayaththapaduthungappa
Unga Varugayila Naan Ummodu Varanumappa – 2

(Chorus)
Aayaththamaaganume, Innum Aayaththamaaganume,
Unga Varugaikkaga Aayaththamaaganume
Aayaththamaaganume, Innum Aayaththappaduthanume
Indha Ulagai Naan Aadhaayappaduthanume
Umakkaaga Indha Ulagai Naan Aadhaayappaduthanume

Unga Varugaikkaga… (Intro)

1 Kadaisi Kaala Adayaazhangazh Nadakkindradhe
Varugaikkaana Kaariyangazh Nadakkindradhe X 2
Aavi Aathma Sareeram Ellaam Parisuththamaaganume – 2
Innum Umakkaaga Aayaththamaaganume- Yesaiyaa – 2

Aayaththamaaganame… (Chorus)

2 Sabaigazh Ellam Ookkamaaga Jebikkanume
Vairaakkiyamaaga Jebikkanume X 2
Desaththirkkaaga (Thirappil) Nirkanume-2
Innum Umakkaaga Aayaththamaaganumae- Yesaiyaa – 2

Aayaththamaaganume… (Chorus)

Varuga Raajjiyam Varuga – 2
Ummodu Serndhu Vaazha Enakku Aasai – 2
X 2

(Written by Ben Samuel)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *