என்ன நிரப்புங்கப்பா, உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா, உங்க அக்னியாலே x 2 (Chorus)நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம் வல்லமையாலே நிரப்பிடுங்க 1 நிழலை தொடுவோர், சுகத்தை பெறனும்கச்சயை தொடுவோர், அற்புதம் பெறனும் (என்-)X 2 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை போல் பயன்படுத்திடுங்க X 2நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க… (Chorus) 2 காலியான பாத்திரமாக,வாழ்ந்த வாழ்க்கை,முடிவுக்கு வரணும் (நான்-) X 2 மூழ்கனுமே நான் மூழ்கனுமே,ஆவியின் நதியிலே […]